ஏடிஎம் கார்டுகள்

img

மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

ஏடிஎம் கார்டுகள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.